தேனும் இலவங்க பட்டையும் செய்யும் மாயம்



 
தேனின்  சிறப்பு அதன் சுவையுடன் மட்டும் முடிவது இல்லை  ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்தது என இயற்கை மருத்துவம் தேனை  கொண்டாடுகின்றது. வெறும் தேன் மட்டுமல்லாமல் அதனுடன் இலவங்கப் பட்டை சேர்ப்பதால் பல நோய்கள் குணமாகும் என்றும் இந்தக் கலவை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் மருத்துவர்களும் அறிவியல் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். இயற்கை நமக்கு எவ்வளவோ இயற்கை மருத்துவங்களையும் கொட்டி கொடுத்துள்ளது.ஆனால் நாம்தான் அதை சரியாக பயன்படுத்த தயக்கம் கொள்கிறோம். இந்த வீடியோவை இறுதி வரை பாருங்கள் உங்கள் பல நோய்களுக்கு தீர்வு உள்ளது,.தவறாமல் பாருங்கள்.

தேனும் இலவங்க பட்டையும் செய்யும் மாயம் தேனும் இலவங்க பட்டையும் செய்யும் மாயம் Reviewed by Nalampera on 08:25:00 Rating: 5
Powered by Blogger.