முட்டையை பச்சையாக சாப்பிடலாமா? பிராய்லர் கோழி முட்டை நல்லதா? கெட்டதா?



 
ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் 6 கிராம் உள்ளது, இதன் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் டி நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். மேலும்  இதிலிருக்கும் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்சிடென்ட் கண் நோய்கள்,  கண் புரை ஏற்படாமல் தடுக்கும். இத்தனை நன்மைகள் கொண்ட முட்டையிலும் ஒரு பிரச்சனை ..என்னவென்றால் தரமற்ற முட்டைகள்தான். சரி அதை எப்படி கண்டு பிடிப்பது?,  முட்டையை பச்சையாக சாப்பிடலாமா? வேக வைத்த முட்டை நல்லதா? முட்டையை வறுத்து சாப்பிடலாமா? பிராய்லர் கோழி முட்டை நல்லதா? கெட்டதா? இப்படி பல சந்தேகங்களுக்கு விடை தெரிய இறுதி வரை பாருங்கள்.

முட்டையை பச்சையாக சாப்பிடலாமா? பிராய்லர் கோழி முட்டை நல்லதா? கெட்டதா? முட்டையை பச்சையாக சாப்பிடலாமா? பிராய்லர் கோழி முட்டை நல்லதா? கெட்டதா? Reviewed by Nalampera on 20:05:00 Rating: 5
Powered by Blogger.