சளி பிடித்தால் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்.



    சளி பிடித்து விட்டால் எந்த அளவுக்கு பாடாய் படுத்தி விடும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேசமயத்தில் சளி வந்து விட்டால் அது விரைவில் குணமாக மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக சில வகை உணவுகளை அந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.ஏன் என்றால் இவைதான் சளியை இன்னும் அதிகபடுத்தி காய்ச்சல் வரை கொண்டு சென்று விடும்.இந்த வீடியோவில் சளி பிடித்திருக்கும் போது எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றிதான் பார்க்கபோகிறோம்.


சளி பிடித்தால் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள். சளி பிடித்தால் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள். Reviewed by Nalampera on 18:22:00 Rating: 5
Powered by Blogger.