உயிர்க்கே உலை வைக்கும் இந்த நோய்களை முற்றிலும் போக்கும் மருதம் பட்டை.
.
எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் மருத மரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அளவற்ற மருத்துவ
குணங்கள் கொண்டது இந்த மருதா மரம். மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. சிறிது
துவர்ப்பு சுவை உடைய மருதம்பட்டையில் வைட்டமின் சி மிகுதியாக அடங்கி உள்ளது.மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.இந்த வீடியோவில் இன்று மக்களை அச்சுறுத்தும் பல நோய்களுக்கு மருதம் பட்டையை பயன்படுத்தி எப்படி தீர்வு காண்பது என்பதை பற்றி பார்க்கபோகிறோம்.
உயிர்க்கே உலை வைக்கும் இந்த நோய்களை முற்றிலும் போக்கும் மருதம் பட்டை.
Reviewed by Nalampera
on
16:55:00
Rating:
Reviewed by Nalampera
on
16:55:00
Rating:
