கொத்தமல்லி ஜூஸ்ஸை வெறும் வயிற்றில் குடித்தால் இந்த நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
.
கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது. கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. விலை மிக மிகக் குறைவாக இருந்தாலும் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இந்த கொத்தமல்லி இலையை ஜூஸ் சாக செய்து சாப்பிடுபோது பல நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.. கொத்தமல்லி இலையின் மருத்துவ நன்மைகளை தெரிந்து கொள்ள வீடியோவை இறுதி வரை தவறாமல் பாருங்கள்

Reviewed by Nalampera
on
17:37:00
Rating:
Reviewed by Nalampera
on
17:37:00
Rating: