இனி ஷாம்பூ -க்கு பதிலாக இந்த சீயக்காயை பயன்படுத்தி பாருங்கள் .உங்களுக்கே புரியும்.
நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த இயற்கை முறைகளை தவிர்த்து தற்போது தலைமுடிப் பராமரிப்புக்காகப்
பயன்படுத்தும் பெரும்பாலான அழகுப் பொருட்கள் ரசாயனம் கலந்தவைதான் அதில் ஷாம்பூவும் ஒன்று. பூப்போன்ற கூந்தல் பெற ஒரு ஷாம்பூ, மினுமினுப்பான கூந்தல் பெற கண்டீஷனர், பொடுகு பிரச்சனைகளை தீர்க்க வேறொன்று என பல ஷாம்பூகளை
பயன்படுத்துவதால்தான் இன்று பலருக்கும் தலை முடி சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன. அடிக்கடி ஷாம்பு போட்டு
குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களின்
உற்பத்தி குறைந்து, அதனால் சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்பு
அதிகம் உள்ளது. அதிலும் அரிப்பு, சரும சிவப்பாதல், சருமத்தில் பருக்கள் போன்றவை அதிகம் வரும்.எனவே ஷாம்புவிற்கு பதிலாக
வீட்டிலேயே தயார் செய்ய கூடிய இந்த சியக்காயை பயன்படுத்தி குளித்து வந்தால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற
கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர வாய்ப்புள்ளது. தலை
முடியும் ஆரோக்கியமாக வளரும் வேறு
பிரச்சனைகளும் வராது.வீடியோவை இறுதி வரை பாருங்கள்
இனி ஷாம்பூ -க்கு பதிலாக இந்த சீயக்காயை பயன்படுத்தி பாருங்கள் .உங்களுக்கே புரியும்.
Reviewed by Nalampera
on
15:49:00
Rating:
Reviewed by Nalampera
on
15:49:00
Rating:
