இந்த உணவுகளை மட்டும் இரவில் சப்பிடாதீர்கள்.



 
பொதுவாக இரவில் நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரிணிக்கும் உணவாக இருக்க‍வேண்டும். ப‌கல் நேரத்தில் எப்படி சாப் பிட்டாலும் நாம் செய்யும் வேலைகளால் அது ஜீரணித்துவிடும். ஆனால் இரவுநேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவை சாப்பிட்டால் தான் நமது ஜீரணஉறுப்புக்களும் ஆரோக்கியமாக செயல்பட்டு, நமக்கு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச் சிக்க‍ல் போன்றவை வராமல் பாதுகாக்கும்.. எனவே இரவு உணவை பொறுத்த வரையில் கவனமாக சாப்பிடுவது நல்லது.. . நீங்கள் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக  வாழ வேண்டுமானால் இரவில் சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த வீடியோவில் அதை பற்றிதான் பார்க்க போகிறோம்.தவறாமல் முழுமையாக பாருங்கள்.

இந்த உணவுகளை மட்டும் இரவில் சப்பிடாதீர்கள். இந்த உணவுகளை மட்டும் இரவில்  சப்பிடாதீர்கள். Reviewed by Nalampera on 15:27:00 Rating: 5
Powered by Blogger.