செம்பருத்தி டீ யின் மகிமை பற்றி தெரியுமா?
தற்போது மக்களிடையே ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ போன்றவை பிரபலமாகி உள்ளது
. இவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்ப்பை
பெற்று வருகின்றன. அதேபோன்று செம்பருத்தி
பூவிலிருந்து தயார் செய்யபடும் செம்பருத்தி டீ ஒரு முக்கிய இடத்தைப்
பிடிக்கிறது. இந்த டீ யை சாப்பிட்டால்
அலோபதி மருத்துவத்துக்கே சவாலாக உள்ள பல
நோய்களை இந்த செம்பருத்தி டீ குணப்படுத்தும்.அதை பற்றிதான்
இங்கே பார்க்கபோகிறோம்.பொதுவாக நோய் வந்து
அவதி படுவதை விட இது போன்ற இயற்கை வைத்தியதால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.செம்பருத்தியின் மகிமையை தெரிந்து
கொள்ள வீடியோவை இறுதி வரை பாருங்கள்.
செம்பருத்தி டீ யின் மகிமை பற்றி தெரியுமா?
Reviewed by Nalampera
on
13:35:00
Rating:
Reviewed by Nalampera
on
13:35:00
Rating:
