முடி கொட்டும் பிரச்சனை, முடி கருமையாக வீட்டு வைத்தியம்



   இன்று நிறைய பேர் இளநரை பொடுகு தொல்லை ,முடி கொட்டுதல்,முடி கருமை நிறம்  இல்லாமல் டல்லாக இருப்பது இப்படி பல பிரச்சனைகளால் அவதிபடுகின்றனர். சுத்தமான நீர் இல்லாமை, கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ அதிகம் பயன்படுத்துதல், சரியான பராமரிப்பு இல்லாமை  ஊட்டச்சத்தின்மை ,பரம்பரை, மன அழுத்தம் இது போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன. முடி என்னமோ எளிதாகக் கொட்டி விடுகிறது. ஆனால்அதை  மீண்டும் முளைக்க வைக்க, மேலும் முடி கொட்டாமல் இருக்க இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இது போன்ற தலைமுடி பிரச்சனைகளை போக்கி அழகான அடர்த்தியாக கூந்தலை பெற வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டும் சில பராமரிப்பு முறைகளையும் மேற்கொண்டால் நீங்களும் இந்த பிரச்சனையிலிருந்து எளிதாக விடுபடலாம்.அதை பற்றிதான் இங்கே பார்க்க போகிறோம். இந்த வீடியோவை பொறுமையாக இறுதி வரை பாருங்கள். இறுதியில் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

முடி கொட்டும் பிரச்சனை, முடி கருமையாக வீட்டு வைத்தியம் முடி கொட்டும் பிரச்சனை, முடி கருமையாக வீட்டு வைத்தியம் Reviewed by Nalampera on 16:58:00 Rating: 5
Powered by Blogger.