வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?, சாப்பிட்ட உடன் சாப்பிடலாமா?, இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?, மோரிஸ் பழம் என்றால் என்ன ?ஏன் சாப்பிடவே கூடாது?,



 
மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது. வறுமையில் வாடுகிற பலருக்கும் பல நாட்கள், பல வேளைகள் பசியாற்றுகிற உணவு வாழைப்பழம்தான். இதில் பொட்டாசியம், மக்னீசியம், நார்சத்து  போன்ற உடலுக்கு வளம்சேர்க்கும் பல சத்துக்கள் உள்ளது. இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கபோவது வாழைப்பழத்தை பற்றிய பலருக்கும் உள்ள சந்தேங்களை பற்றி பார்க்க போகிறோம். இறுதி வரை பாருங்கள் .


வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?, சாப்பிட்ட உடன் சாப்பிடலாமா?, இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?, மோரிஸ் பழம் என்றால் என்ன ?ஏன் சாப்பிடவே கூடாது?, வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?, சாப்பிட்ட உடன் சாப்பிடலாமா?, இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?, மோரிஸ் பழம் என்றால் என்ன ?ஏன் சாப்பிடவே கூடாது?, Reviewed by Nalampera on 08:21:00 Rating: 5
Powered by Blogger.