உலர்ந்த திராட்சையை எதற்கு? எப்படி ? யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்?



 
திராட்சையை உலர வைத்துப் பெறப்படும் உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. மேலும் விட்டமின்கள்,  அமினோ அமிலங்கள், ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.  உடலுக்கும்  நல்ல சக்தியை அளிக்கின்றன. இந்த வீடியோவில் நாம் பார்க்க போவது கருப்பு உலர்ந்த திராட்சையை எதற்கு? எப்படி? யாரெல்லாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்போம். விலை குறைவான இதில் இவ்வளவு நன்மைகளா என்று நீங்களும் வியந்து போவீர்கள் . இறுதி வரை கண்டிப்பாக பாருங்கள்.


உலர்ந்த திராட்சையை எதற்கு? எப்படி ? யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்? உலர்ந்த திராட்சையை எதற்கு? எப்படி ? யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்? Reviewed by Nalampera on 10:02:00 Rating: 5
Powered by Blogger.