அரிசி கழுவிய தண்ணீரின் வியக்க வைக்கும் நன்மைகள்.
.
வயதான தோற்றம் : ஆரோக்கியமான கூந்தல் :
சைனாவில் உள்ள யாவோ என்ற ஊரின் சிறப்பே அந்த ஊரில் உள்ள பெண்கள் அனைவருக்கும்
நீளமான முடி இருக்கும். இச்சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும்
இடம்பெற்றிருக்கிறது. அவர்களிடம் காரணத்தை கேட்ட போது, அவர்கள்
சொன்னது, நாங்கள் தினமும் அரிசி கழுவிய நீரில்
தலைக்குளிக்கிறோம் என்பது தான்.
அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை
அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது
தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு
சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம். சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை
கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அரிசி கழுவிய தண்ணீரை
கொண்டு குழந்தைகளுக்கு சுட வைத்த தண்ணீரை கொண்டு கால்களை பிடித்து ஊற்றவும். உடல்
முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு:
அரிசி கழுவிய தண்ணீருடன் இன்னும் கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து
குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள் வராமல்
தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்
அரிசி கழுவிய தண்ணீரின் வியக்க வைக்கும் நன்மைகள்.
Reviewed by Nalampera
on
14:12:00
Rating:
Reviewed by Nalampera
on
14:12:00
Rating:
