ஒன்பதே நாளில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க சூப்பரான வழி.
![]() |
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.ஒன்பதே நாளில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் சூப்பரான வழியை தெரிந்து கொள்ள கீழே வீடியோவை click செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒன்பதே நாளில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க சூப்பரான வழி.
Reviewed by Nalampera
on
15:56:00
Rating:
Reviewed by Nalampera
on
15:56:00
Rating:
