தினமும் சூரிய ஒளி இந்த நேரங்களில் நம் மீது படுவதால் எந்தெந்த நோய்கள் விலகும்.
நமது முன்னோர்கள் சூரியனின் சக்தியை கொண்டு நம் உடலின் வியாதிகளை
தீர்ப்பதற்கான வழியை தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் பல சரும
பூச்சு விளம்பரங்களில் சூரிய ஒளியால் ஏற்படும் தீய விளைவுகளை மட்டுமே பெரிதாக்கி
காட்டுகின்றனர். ஆனால் சூரிய ஒளியில் மனித உடலுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும்
என்பது தான் உண்மை. இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கபோவது சூரிய ஒளி நம் மீது
படுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டும்?
எந்த நேரத்தில் சூரிய ஒளியை பெற்றால் அதன் நன்மைகளை பெற முடியும். என்பதை பற்றி
பார்க்க போகிறோம்.
தினமும் சூரிய ஒளி இந்த நேரங்களில் நம் மீது படுவதால் எந்தெந்த நோய்கள் விலகும்.
Reviewed by Nalampera
on
12:55:00
Rating:
Reviewed by Nalampera
on
12:55:00
Rating:
