கருவளையம் மற்றும் முக கருமை நீங்க வீட்டு வைத்தியம் - dark circle under eyes.



 

முகத்தின் அழகை கெடுப்பதில் கருவளையம் பெரும் பங்கு வகிக்கிறது இந்த கருவளையம் அதிக வேலைப்பளு , உடல் சோர்வு, அதிக மனஅழுத்தம், இரவு அதிக நேரம் விழித்திருத்தல், சரியாக சாப்பிடாமல் இருப்பது போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பது இவற்றாலும் கருவளையம் ஏற்படும். முகத்தின் அழகையே கெடுக்கும் கருவளயத்தை எளிய வீட்டு வைத்தியதின் மூலம் குணப்படுத்தலாம். கருவளயத்தை குணப்படுத்தும் இரண்டு தீர்வுகள் பற்றி இந்த வீடியோவில் பார்க்க போகிறோம்.

கருவளையம் மற்றும் முக கருமை நீங்க வீட்டு வைத்தியம் - dark circle under eyes. கருவளையம் மற்றும் முக கருமை நீங்க வீட்டு வைத்தியம் - dark circle under eyes. Reviewed by Nalampera on 09:11:00 Rating: 5
Powered by Blogger.