உப்பை ஏன் வறுத்து பயன்படுத்த வேண்டும்?



   
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று ஒரு  பழமொழி உண்டு . உணவின் சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்துவதற்காகவும் அன்றாடம்  உப்பு சேர்ப்போம். ஆனால் உப்பை அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிகமான உப்பை எடுத்துக் கொள்ளும்போது, உப்பில் உள்ள சோடியம் , உடலின், சிறுநீரகம், இதயம்., தமனிகள், மூளை போன்றவற்றை பாதிக்கிறது.அதேசமயத்தில் உப்பில்லாத உணவும் நம்மால் சாப்பிட முடியாது .உப்பின் காரத்தை குறைத்தால் அதன் பக்க விளைவை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.அதை பற்றிதான் இந்த வீடியோவில் பார்க்கபோகிறோம். இறுதி வரை பாருங்கள்.


உப்பை ஏன் வறுத்து பயன்படுத்த வேண்டும்? உப்பை ஏன் வறுத்து பயன்படுத்த வேண்டும்? Reviewed by Nalampera on 13:17:00 Rating: 5
Powered by Blogger.