இந்த ஐந்தையும் தினமும் நீங்கள் கடைப்பிடித்தால் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வாழலாம்.
.
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் மூலம் உடலில் கழிவுகள் சேர்ந்து
கொண்டே இருக்கும். அப்படி உடலில் சேரும் நச்சுக்களை முறையாக வெளியேற்றிவிட்டால், உடலுறுப்புகள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இயங்கும். உடலில்
நச்சுக்களை வெளியேற்ற கல்லீரல் மிகவும் உதவியாக இருக்கும். இது தான் உடலினுள்
சேரும் நச்சுக்களை வெளியேற்றி, நாள்பட்ட நோய்களை தடுத்தல்,
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், முதுமையைத்
தடுத்தல், உணர்ச்சியை அதிகரித்தல், தெளிவாக
சிந்திக்க வைத்தல் போன்ற செயல்களை செய்கிறது. இப்படி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்
உணவுகள் பற்றி இங்கே பார்க்க போகிறோம்.
இந்த ஐந்தையும் தினமும் நீங்கள் கடைப்பிடித்தால் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வாழலாம்.
Reviewed by Nalampera
on
19:02:00
Rating:
Reviewed by Nalampera
on
19:02:00
Rating:
