கொண்டைக்கடலை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.



 
கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக்கடலை, மற்றொன்று நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கறுப்புக் கொண்டைக்கடலை... கொண்டைக்கடலையில் புரதம், மாவுச் சத்து, ஃபோலிக் ஆசிட், நார்சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷயம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாதம் ஆகியவை இதிகம் உள்ளது.. இத்தனை சத்துகள் கொண்ட கொண்டைக்கடலையின் மருத்துவ நன்மைகள் என்ன? எந்த கொண்டைக்கடலை பெஸ்ட் ?, யாரெல்லாம் சாப்பிட கூடாது,?



கொண்டைக்கடலை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள். கொண்டைக்கடலை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள். Reviewed by Nalampera on 09:24:00 Rating: 5
Powered by Blogger.