நலங்கு மாவு, நலங்கு மாவு எப்படி தயாரிப்பது?




 
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இன்றைய இளைஞர்களின் அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது முகப் பரு, இதற்கு ஏராளானமான கிரீம் மற்றும் லோசன்கள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள் .இருந்தும் எதுவும் குறைந்த பாடில்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் நலங்குமாவினை வீட்டிலேயே இயற்கைப் பொருட்களைக் கொண்டு எப்படி தயாரிப்பது என்பது பற்றி பார்க்கபோகிறோம். இந்த நலங்கு மாவு முக பருவினை மட்டுமில்லாமல் சருமம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது .மிகவும் பயனுள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.உங்களுக்கே புரியும்.

நலங்கு மாவு, நலங்கு மாவு எப்படி தயாரிப்பது? நலங்கு மாவு, நலங்கு மாவு  எப்படி தயாரிப்பது? Reviewed by Nalampera on 14:14:00 Rating: 5
Powered by Blogger.