எருக்கன் போக்கும் நோய்கள்...
எருக்கு இலை, பட்டை, வேர், பூ, பால் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை.
வெப்ப மண்டல நாடுகள் அனைத்திலும் வளர்பவை. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே
வளர்கின்றது. எருக்கு (Calotropis) மூலிகைமருத்துவத்தில்
பயன்படும் ஒரு தாவரமாகும். இதில் நீல எருக்கன், வெள்ளெருக்கன்
என இரு வகைகள் உண்டு. எருக்கு நேராக வளரும் பாலுள்ள பெரிய புதர்ச்செடி. எருக்கின்
இலைகள் அகன்று எதிர் எதிர் அடுக்கில் அமைந்ததுள்ளது. எருக்கு செடி முழுவதும்
வெண்மையான மாவு படர்ந்தது போலக் காணப்படும்.இந்த எருக்கன் செடியை கொண்டு பல பிரச்சனைகளையும்
தீர்க்க முடியும்.. வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்.
எருக்கன் போக்கும் நோய்கள்...
Reviewed by Nalampera
on
14:35:00
Rating:
Reviewed by Nalampera
on
14:35:00
Rating:
