உதட்டின் கருமை நீங்கி சிவப்பு நிறமாக மாற...



 
பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும்.நாம் சிரிக்கும்போது பளிச்சென்று தெரிவது பற்கள் மட்டுமல்ல  நம் உதடுகளும்தான் .ஆனால் உதடுகள் கருப்பாக இருந்தால் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடுகிறார்கள். உதடுகள் கருமையாக இருக்க பல காரணங்கள் உண்டு., பருவ நிலை மாற்றம், குறைந்த இரத்த ஓட்டம், மனச்சோர்வு, புகை பிடிப்பது, போன்றவை. உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டுமானால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொன்டே சில பராமரிப்புகளை அடிக்கடி செய்து வந்தாலே போதும். உதடுகளின் நிறத்தை இயற்கையாகவே அதிகரிக்கலாம். அதை பற்றிதான் இங்கே பார்க்கபோகிறோம். வீடியோவை இறுதிவரை பாருங்கள்.

உதட்டின் கருமை நீங்கி சிவப்பு நிறமாக மாற... உதட்டின் கருமை நீங்கி சிவப்பு நிறமாக மாற... Reviewed by Nalampera on 20:26:00 Rating: 5
Powered by Blogger.