இளம் வயதிலேயே மாரடைப்பு வர இவைதான் காரணம்



 
இன்றைய சூல்நிலையில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கே அதிகம் வரும் இந்த மாரடைப்பு இன்று பலருக்கும் இளம் வயதிலேயே தாக்கி பல குடும்பங்களை நிலை குலைய செய்கிறது. இதற்கு  இதய நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாகும். உடல் முழுவதும் ரத்தத்தைப் பாய்ச்சும் முக்கியமான  வேலையைச் செய்வது இதயம். இதயம் இயங்க  ரத்தம் தேவை! அந்த ரத்தத்தை வழங்குவது கரோனரி ரத்தக்குழாய்கள். இவற்றில் கொழுப்பு அடைத்துக்கொள்வதாலோ, ரத்தம் உறைந்து போவதாலோ அடைப்பு ஏற்படலாம்.


இளம் வயதிலேயே மாரடைப்பு வர இவைதான் காரணம் இளம் வயதிலேயே மாரடைப்பு வர இவைதான் காரணம் Reviewed by Nalampera on 20:39:00 Rating: 5
Powered by Blogger.