மழைக்காலத்தில் உண்டாகும் நோய்கள் மற்றும் வராமல் எப்படி தடுக்கலாம்?



 
மழையை நாம் எவ்வளவுக்கு ரசிக்கின்றோமோ, அந்த அளவுக்கு  அதில் ஆபத்தும் உள்ளது. ஒவ்வொரு  ஆண்டும் மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே ஒரு மிகப் பெரிய சவாலாக  உள்ளது . தெருக்கள் மற்றும் சாலைகள் பராமரிப்பும் இல்லாத காரணத்தால், மழை நீர் வடிய வழியின்றி தேங்கி கிடப்பதால் சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீரும் தெருநீரும் ஒன்றாய் கலந்து நோய்க்கிருமிகள் அமோகமாக வாழ்கிறது. இதனால்  பல தொற்றுநோய்கள் தாக்ககூடிய அபாயம் ஏற்படுகிறது.  மழைக்கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் அறிந்து கொண்டால் நோய்கள் வரும் முன் தடுக்கலாம், இந்த வீடியோவில் நாம் மழைக்காலத்தில் வரும் நோய்கள் பற்றியும் அதை வராமல் எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் தெளிவாக பார்க்கலாம் இதை  பார்த்து முடித்தவுடன் உங்களுக்கு ஒரு தெளிவு ஏற்படும் இறுதி வரை பாருங்கள்.


மழைக்காலத்தில் உண்டாகும் நோய்கள் மற்றும் வராமல் எப்படி தடுக்கலாம்? மழைக்காலத்தில் உண்டாகும் நோய்கள் மற்றும் வராமல் எப்படி தடுக்கலாம்? Reviewed by Nalampera on 13:39:00 Rating: 5
Powered by Blogger.